பிப்ரவரி 7 மின்தடை

உடுமலை
உடுமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப்ரவரி 7)  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சி.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: உடுமலை நகரம்,  பழனி பாதை,  தங்கம்மாள் ஓடை,  ஜீவா நகர், அரசு கலைக் கல்லூரி பகுதி, ராமசாமி நகர்,  சின்னவீரம் பட்டி,  கணபதிபா ளையம்,  வெனசுப்பட்டி, தொட்டம்பட்டி, போடிபட்டி, குறிச்சிக் கோட்டை,  குறிஞ்சேரி,  புக்குளம், சோமவாரபட்டி, பெதப்பம்பட்டி, மில் கேட்,  சுங்காமுடக்கு,  இலுப்பு நகரம் வாட்டர் ஹவுஸ்,  நேரு நகர்,  மின் நகர், இந்திரா நகர்,  சின்னப்பன்புதூர்,  தாந்தோனி, துங்காவி, மலையாண்டிபட்டிணம்.

நாரணாபுரத்தில்...
நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை(பிப்ரவரி 7)   காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஆர்.கோபால் தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: சேடபாளையம், 63வேலம்பாளையம், வலையபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், நாரணாபுரம், அறிவொளி நகர், வெட்டுப்பட்டான்குட்டை, சேகாம்பாளையம், கல்லம்பாளையம், தெற்குபாளையம், மங்கலம் சாலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com