Enable Javscript for better performance
அவிநாசியில்  ரூ.26.43 லட்சத்துக்கு பருத்தி ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    அவிநாசியில் ரூ. 26.43லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் புதன்கிழமை நடைபெற்றது.
    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் வரத்து குறைந்து 1390 மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச். ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5,500 முதல் ரூ. 5,960வரை ஏலம் போனது. பருத்தி ஏலத்தில் மொத்தம் ரூ. 26.43லட்சத்துக்கு வர்த்தகம் 
    நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai