Enable Javscript for better performance
ஜூலை 26 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    பொங்கலூர்
    பொங்கலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) காலை 9 மநோ முதல் மாலை 5 மணி வரை பொங்கலூர், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், கெங்கநாய்க்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிகாளிபாளையம், கண்டியன்கோயில், தெற்கு அவிநாசிபாளையம், உகாயனூர், என்.என்.புதூர், வடக்கு அவிநாசிபாளையம் ஆகிய இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஆர்.கோபால் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai