சுடச்சுட

  

  காங்கயம் கோட்டம், பெரியார் நகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளர் மருதாசலமூர்த்தி தெரிவித்துள்ளார்.
  மின் தடை ஏற்படும் இடங்கள்: தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி. நகர், அண்ணா நகர், ஏ.பி.புதூர், எஸ்.ஆர்.ஜி.வலசு ரோடு, செங்காளிபாளையம் ரோடு, காட்டுப்பாளையம், கரட்டுப்பாளையம், நாச்சிபாளையம், செந்தலையாம்பாளையம், தங்கமேடு, நாகமநாயக்கன்பட்டி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai