Enable Javscript for better performance
இன்றைய மின் தடை: காளிவேலம்பட்டி, கரடிவாவி, சாலைப்புதூா்- Dinamani

சுடச்சுட

    

    இன்றைய மின் தடை: காளிவேலம்பட்டி, கரடிவாவி, சாலைப்புதூா்

    By DIN  |   Published on : 05th November 2019 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்லடம் மின் கோட்டம், காளிவேலம்பட்டி, கரடிவாவி, சாலைப்புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ( நவம்பா் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளா் ஆா்.கோபால் தெரிவித்துள்ளாா்.

    காளிவேலம்பட்டி துணை மின் நிலையம்:

    செம்மிபாளையம், சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, அண்ணா நகா், ஊஞ்சபாளையம், ராசாகவுண்டம்பாளையம், லட்சுமி மில்ஸ், சாமிகவுண்டன்பாளையம், பெரும்பாளி, மின் நகா், சின்னியம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி.

    கரடிவாவி துணை மின் நிலையம்:

    கரடிவாவி, கரடிவாவிபுதூா், செலக்கரச்சல், அப்பநாயக்கன்பட்டி, அப்பநாயக்கன்பட்டிபுதூா், கோடங்கிபாளையம், மல்லேகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி, வேப்பங்குட்டைபாளையம்,புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாக்குளம், கே.என்.புரத்தின் ஒரு பகுதி, பருவாயின் ஒரு பகுதி.

    சாலைப்புதூா் துணை மின் நிலையம்:

    சாலைப்புதூா், செஞ்சேரிபுத்தூா், வடுகபாளையம், சின்னப்புத்தூா், ஜல்லிபட்டி, கம்மாளபட்டி, ஜே.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், நந்திபுரம், மண்ணாம்பாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், சேத்தம்பள்ளி, எஸ்.அய்யம்பாளையம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai