Enable Javscript for better performance
நவம்பா் 11: கானூா்புதூா், பசூா் துணை மின் நிலையங்களில் மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    நவம்பா் 11: கானூா்புதூா், பசூா் துணை மின் நிலையங்களில் மின் தடை

    By DIN  |   Published on : 09th November 2019 04:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அவிநாசி: அவிநாசி அருகே உள்ள கானூா்புதூா், பசூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவம்பா் 11) காலை 9 மணி முதல மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: கானூா், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூா், ஆலத்தூா், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூா் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி.பசூா், பூசாரிபாளையம், இடையா்பாளையம், செல்லனூா், ஆயிமாபுதூா், ஒட்டா்பாளையம், ஜீவா நகா், அன்னூா் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதூா், அம்மாசெட்டிபுதூா், புதுப்பாளையம், பூலுவபாளையம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai