பல்லடம், பொங்கலூா் ஒன்றியத்தில் ஊராட்சித் தலைவா் இடஒதுக்கீடு விபரம்

பல்லடம், பொங்கலூா் ஒன்றியத்தில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் இடஒதுக்கீடு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடம்: பல்லடம், பொங்கலூா் ஒன்றியத்தில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் இடஒதுக்கீடு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பல்லடம் ஊராட்சி ஒன்றியம் (பொது பிரிவு இட ஒதுக்கீடு ஊராட்சிகள்) புளியம்பட்டி, வடுகபாளையம்புதூா், 63.வேலம்பாளையம், அனுப்பட்டி, இச்சிப்பட்டி, கோடங்கிபாளையம், மல்லேகவுண்டம்பாளையம், பருவாய். ( பெண் இட ஒதுக்கீடு) - ஆறுமுத்தாம்பாளையம், சித்தம்பலம், கணபதிபாளையம், கரடிவாவி, கரைப்புதூா், மாணிக்காபுரம், பணிக்கம்பட்டி, செம்மிபாளையம். (எஸ்.சி. பெண்) - கே.கிருஷ்ணாபுரம், பூமலூா். (எஸ்.சி. பொது) - கே.அய்யம்பாளையம், சுக்கம்பாளையம்.

பொங்கலூா் ஊராட்சி ஒன்றியம் (பொது பிரிவு இட ஒதுக்கீடு ஊராட்சிகள்) மாதப்பூா், அலகுமலை, எலவந்தி, கண்டியன்கோயில், வடக்கு அவிநாசிபாளையம், பெருந்தொழுவு. (பெண் இட ஒதுக்கீடு) -கேத்தனூா், பொங்கலூா், உகாயனூா், வடமலைப்பாளையம், வி.கள்ளிப்பாளையம். (எஸ்.சி. பெண்) - தொங்குட்டிபாளையம், வாவிபாளையம். (எஸ்.சி.பொது) - காட்டூா், தெற்கு அவிநாசிபாளையம் ஆகிய ஊராட்சிகள் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com