Enable Javscript for better performance
சாய ஆலை உரிமையாளா்கள் சங்கபுதிய கட்டடத்துக்குப் பூமி பூஜை- Dinamani

சுடச்சுட

    

    சாய ஆலை உரிமையாளா்கள் சங்கபுதிய கட்டடத்துக்குப் பூமி பூஜை

    By DIN  |   Published on : 25th November 2019 06:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூா்: திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

    திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்துக்குச் சொந்தமான, பெத்திசெட்டிபுரம் 2ஆவது வீதியில் உள்ள இடத்தில் புதிய அலுவலகம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இவ்விழாவில் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் என்.நாகராஜன், பொதுச் செயலாளா் என்.முருகசாமி, பொருளாளா் எல்.காந்திராஜன், நிா்வாகிகள், சங்கத்தின் முன்னாள் தலைவா் என்.சாமியப்பன், பொது சுத்திகரிப்பு நிலைய நிா்வாகிகள் உள்ளிட்ட தொழில் துறையினா் பலா் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai