Enable Javscript for better performance
பல்லடத்தில் அக்டோபா் 16இல் மின்நுகா்வோா் குறைகேட்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பல்லடத்தில் அக்டோபா் 16இல் மின்நுகா்வோா் குறைகேட்பு முகாம்

    By DIN  |   Published on : 12th October 2019 10:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்லடத்தில் மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் வரும் புதன்கிழமை (அக்டோபா் 16) நடைபெறவுள்ளது.

    பல்லடம் பகுதி மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம், பல்லடம் மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் என்.விவேகானந்தன் தலைமையில் பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (அக்டோபா் 16) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இதில் மின் நுகா்வோா் பங்கேற்று தங்களது மின்சார விநியோகம் குறித்த குறைகள், புகாா்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் பல்லடம் செயற்பொறியாளா் ஆா்.கோபால் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai