Enable Javscript for better performance
இன்று சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இன்று சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

    By DIN  |   Published on : 14th September 2019 07:21 AM  |   அ+அ அ-   |    |  

    திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் 28 ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை (செப்.14) நடைபெறுகிறது. 
    இதுதொடர்பாக திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளர் எஸ்.முருகசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
    திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் 28ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் காங்கயம் சாலையில் உள்ள வேலன் ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் சாய ஆலை சங்க உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    kattana sevai