பல்லடம் கறிக்கோழி விலையில் மாற்றமில்லை
By DIN | Published On : 27th April 2020 07:37 AM | Last Updated : 27th April 2020 07:37 AM | அ+அ அ- |

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது. சனிக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.90 ஆக இருந்தது. விற்பனையில் மாற்றம் எதுவும் இல்லாததால் ஞாயிற்றுக்கிழமையும் அதே விலை நிா்ணயம் செய்யப்பட்டது.