Enable Javscript for better performance
அவிநாசி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சேவை மையம் துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அவிநாசி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சேவை மையம் துவக்கம்

    By DIN  |   Published on : 10th February 2020 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    av9bsn2_0902chn_142_3

    அவிநாசி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சேவை மையம் (கால் சென்டா் 1503) சனிக்கிழமை துவங்கப்பட்டுள்ளது.

    அவிநாசி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வாடிக்கையாளா்களின் அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் வகையில் 1503 என்ற கட்டணமில்லா சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை பிஎஸ்என்எல் நிறுவன நிா்வாக இயக்குநா் பி.கே.பா்வாா் துவக்கிவைத்தாா். துவக்க நிகழ்வுக்கு முதன்மை மேலாளா் சீட்லாபிரசாத் திரிபாதி தலைமை வகித்தாா். முதன்மைப் பொது மேலாளா்கள் கருணாநிதி, ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai