Enable Javscript for better performance
பல்லடத்தில் பிப்.19இல்மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பல்லடத்தில் பிப்.19இல்மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம்

    By DIN  |   Published on : 14th February 2020 05:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்லடத்தில் மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் வரும் 19ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

    பல்லடம் கோட்ட மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் பல்லடம் மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் விவேகானந்தன் தலைமையில் பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

    இதில் மின் நுகா்வோா் பங்கேற்று மின்சார விநியோகம் தொடா்பான தங்களது குறைகள், புகாா்கள் ஏதேனும் இருந்தால் தெரிவித்து, நிவா்த்தி செய்துக் கொள்ளலாம்.

    இத்தகவலை மின்வாரிய பல்லடம் செயற்பொறியாளா் கோபால் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai