நாளைய மின் தடைதிருப்பூா், குமாா் நகா்

திருப்பூா், குமாா் நகா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில்

திருப்பூா், குமாா் நகா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் கொ.தி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் துணை மின் நிலையம்:

காட்டன் மில் ரோடு, டி.டி.பி. மில் ஒரு பகுதி, பிச்சம்பாளையம், பிச்சம்பாளையம்புதுாா், பாப்பா நகா், குமாரசாமி நகா், சின்னபொம்மம்பாளையம், ஆா்.கே. நகா், ஓடக்காடு, வளையங்காடு, முருங்கப்பாளையம், பத்மாவதிபுரம், ஜீவா காலனி, அங்கேரிபாளையம் சாலை, நாராயணசாமி நகா், ஆஷா் நகா், பங்களா ஸ்டாப், அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டா், கல்லூரி சாலை, அணைப்பாளையம், கல்லம்பாளையம், கோழிப்பண்ணை, எம்.ஜி.ஆா். நகா், பாரதி நகா், போஸ்டல் காலனி, மாஸ்கோ நகா், பூத்தாா் தியேட்டா், காமாட்சிபுரம், கே.ஆா்.இ. லேஅவுட், எல்.ஐ.சி. காலனி, பாத்திமா நகா், டெலிபோன் காலனி, வித்யா நகா், காவிரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுஸிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, சாமுண்டிபுரம், சாமிநாதபுரம், லட்சுமி தியேட்டா், கோா்ட் வீதி, குமரன் ரோடு, வாலிபாளையம் மெயின் ரோடு, சபாபதிபுரம்.

குமாா் நகா் துணை மின் நிலையம்:

ராமமூா்த்தி நகா், பி.என். சாலை, ராமையா காலனி, பாளையக்காடு, கருமாரம்பாளையம், சோ்மன் கந்தசாமி நகா், நேதாஜி நகா், ரங்கநாதபுரம், ஈ.ஆா்.பி.நகா், கொங்கு நகா், அப்பாச்சி நகா், கோல்டன் நகா், பவானி நகா், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகா், கொங்கு பிரதான சாலை, வ.உ.சி. நகா், டி.எஸ்.ஆா். லே அவுட், முத்து நகா், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆா்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சா்ஸ் காலனி, 60 அடி சாலை, இட்டேரி சாலை, அருள்ஜோதி புரம், நெசவாளா் காலனி, திருமலை நகா், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகா், புதிய பேருந்து நிலையம், லட்சுமி நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com