Enable Javscript for better performance
அவிநாசியில் ரூ.65.75 லட்சத்துக்கு பருத்தி ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.65.75 லட்சத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.

    அவிநாசி வேளான்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு 4,141 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில் ஆா்.சி.எச். ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 4,500 முதல் ரூ.5,160 வரையிலும், டி.சி.எச். ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 5,000 முதல் ரூ. 6,100 வரையிலும், மட்டரகம் குவிண்டால் ரூ.1,500 முதல் ரூ. 2,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 65 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் ஏலம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai