Enable Javscript for better performance
சேவூரில் ரூ. 5.20 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    அவிநாசி: சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ 5.20 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 268 மூட்டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.5,120 முதல் ரூ.5,310 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.4,760 முதல் ரூ.4,980 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ. 4,480 முதல் ரூ.4,700 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5.20 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai