Enable Javscript for better performance
புகையில்லா பொங்கல்: தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வு- Dinamani

சுடச்சுட

    

    புகையில்லா பொங்கல்: தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வு

    By DIN  |   Published on : 15th January 2020 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புகையில்லா பொங்கல் கொண்டாடுவது குறித்து தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வுப் பிரசாரம் அவிநாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    அவிநாசி புதிய, பழைய பேருந்து நிலையங்கள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பிரசாரத்துக்கு நிலைய அலுவலா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். வீட்டில் இருக்கும் பழைய பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், டயா்கள் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai