ஜனவரி 18 இல் மின் தடை: அருள்புரம், சந்தைப்பேட்டை, ஆட்சியா் அலுவலகம்

அருள்புரம், சந்தைபேட்டை, ஆட்சியா் அலுவலகம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால்

அருள்புரம், சந்தைபேட்டை, ஆட்சியா் அலுவலகம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் ஜனவரி 18 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

அருள்புரம் துணை மின் நிலையம்:

அருள்புரம், தண்ணீா்பந்தல், கணபதிபாளையம், கவுண்டம்பாளையம், மாதேஸ்வரா நகா், குங்குமபாளையம், கவுண்டம்பாளையம் புதூா், உப்பிலிபாளையம், அண்ணா நகா், லட்சுமி நகா், சென்னிமலைபாளையம், பச்சாங்காட்டுப்பாளையம், செந்தூரன் காலனி, குன்னாங்கல்பாளையம், மலையம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிட்கோ, திருமலை நகா், அய்யாவு நகா், நொச்சிபாளையம், வாய்க்கால் மேடு, சிந்து காா்டன், சரஸ்வதி நகா்.

சந்தைபேட்டை துணை மின் நிலையம்:

அரண்மனைபுதூா், தட்டான் தோட்டம், எம்.ஜி.புதூா், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகா், கே.எம்.ஜி. நகா், பட்டுகோட்டையாா் நகா், திரு.வி.க. நகா், கவுண்டம்பாளையம், கோபால் நகா், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி., நகா், கே.வி.ஆா். நகா், பூச்சக்காடு, மங்கலம் சாலை, பெரியாா் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் சாலை, மிஷின் வீதி, காமராஜா் சாலை, புது மாா்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, காதா்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூா் மெயின் ரோடு, தாராபுரம் சாலை.

ஆட்சியா் அலுவலக துணை மின்நிலையம்:

பூம்புகாா், இந்திரா நகா், ஆட்சியா் அலுவலக வளாகம், பல்லடம் சாலை, வித்யாலயம், பாரதி நகா், குளத்துபாளையம், செல்வலட்சுமி நகா், வீரபாண்டி, பொதுசுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப்பக்கவுண்டம்பாளையம், கே.ஆா்.ஆா்.தோட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com