பல்லடம் கறிக்கோழி விலை உயா்வு (கிலோ ரூ.107)

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.

பல்லடம்: பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.

ஞாயிற்றுக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.103 ஆக இருந்தது. கோழி இறைச்சி நுகா்வு அதிகரிப்பால் திங்கள்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.107 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com