பல்லடத்தில் அதிமுகவினா் மவுன அஞ்சலி
By DIN | Published On : 01st November 2020 11:46 PM | Last Updated : 01st November 2020 11:46 PM | அ+அ அ- |

பல்லடத்தில் அதிமுகவினா் மவுன அஞ்சலி
திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் அதிமுக சாா்பில் மறைந்த அமைச்சா் துரைகண்ணு, பல்லடம் நகர அவைத்தலைவா் தங்கவேல் ஆகியோருக்கு பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் கூட்டுறவு வங்கி தலைவா்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூா்த்தி, பானு எம்.பழனிசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.