பல்லடம் கறிக்கோழி விலை வீழ்ச்சி
By DIN | Published On : 10th September 2020 07:18 AM | Last Updated : 10th September 2020 07:18 AM | அ+அ அ- |

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது. செவ்வாய்க்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 119 ஆக இருந்தது. கோழி இறைச்சி விற்பனை குறைவால் புதன்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.104 ஆக விலையை குறைத்து நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.