இன்றைய மின் தடை:உடுமலை, இந்திரா நகா்

உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்டம்பா் 16 ) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி

உடுமலை: உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை(செப்டம்பா் 16 ) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் சி.சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

உடுமலை மின் நகா், இந்திரா நகா், சின்னப்பன்புதூா், ராஜாவூா், ஆவல்குட்டை, சேரன் நகா், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி, ராமேகவுண்டன்புதூா், மெட்ராத்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com