இன்றைய மின்தடை : ராசாத்தாவலசு, முத்தூா்

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட ராசாத்தா வலசு, முத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட ராசாத்தா வலசு, முத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பா் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் அருள்செல்வி தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்

ராசாத்தாவலசு துணை மின் நிலையம்:

மேட்டுப்பாளையம், ராசாத்தா வலசு, வெள்ளகோவில், தாசவநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.

முத்தூா்துணை மின் நிலையம்:

முத்தூா், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூா், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com