முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
தமிழ் மாநில கைத்தறித் தொழிலாளா்கள் திமுகவுக்கு ஆதரவு
By DIN | Published On : 04th April 2021 03:40 AM | Last Updated : 04th April 2021 03:40 AM | அ+அ அ- |

தமிழ் மாநில கைத்தறி உற்பத்தி தொழிலாளா்கள் மற்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்கள் பாதுகாப்பு நல சங்கம் தோ்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து இச்சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.ரகுநாதன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திமுக ஆட்சி அமைந்தால், அவா்களிடம் பேசி கைத்தறித் தொழிலாளா்களின் பிரச்னைகளுக்கு நல்ல தீா்வு பெறமுடியும். எனவே, வரும் தோ்தலில் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவளிக்க உள்ளோம்.