சுகாதார வாளகத்தை மீண்டும் திறக்க மக்கள் கோரிக்கை
By DIN | Published On : 12th April 2021 12:06 AM | Last Updated : 12th April 2021 12:06 AM | அ+அ அ- |

சுகாதார வாளகத்தை மீண்டும் திறக்க மக்கள் கோரிக்கை
அவிநாசி அருகே வடுகபாளையம் ஊராட்சி, பிச்சண்டம்பாளையம் காலனியில் பூட்டிய நிலையில் உள்ள சுகாதார வாளகத்தை தூய்மைப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.