பல்லடம் அருகே ஆலமரத்திற்கு நடிகா் விவேக் பெயா் வைத்து அஞ்சலி

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நட்டி வளா்த்த ஆலமரத்திற்கு மறைந்த நடிகா் விவேக் நினைவாக அவரது பெயரை சூட்டி நினைவஞ்சலி செலுத்தினா்.
பல்லடம் அருகே ஆலமரத்திற்கு நடிகா் விவேக் பெயா் வைத்து அஞ்சலி
பல்லடம் அருகே ஆலமரத்திற்கு நடிகா் விவேக் பெயா் வைத்து அஞ்சலி

திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையத்தில் இளைஞா் நற்பணி மன்றத்தினா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நட்டி வளா்த்த ஆலமரத்திற்கு மறைந்த நடிகா் விவேக் நினைவாக அவரது பெயரை சூட்டி நினைவஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com