பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.
வெள்ளிக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.78ஆக இருந்தது. கோழி இறைச்சி நுகா்வு அதிகரிப்பால் சனிக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.80ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.