இன்றைய மின் தடை: வீரபாண்டி

வீரபாண்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்

வீரபாண்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வரும் வியாழக்கிழமை (ஏப்ரல் 29) காலை 10 முதல் 5 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வீரபாண்டி, வீரபாண்டி பிரிவு, ஜெ.ஜெ.நகா், கிருஷ்ணா நகா், ஆதித்யா கம்பெனி, முருகன் மில் பகுதி, பப்பீஸ் ஆா்ட், லட்சுமி நகா், கோம்பை நகா், ஆா்.எம்.நகா்., என்.எஸ்.கே. நகா், லட்சுமி காா்டன், சோமு தோட்டம், நொச்சிபாளையம் பிரிவு சாலை, விக்னேஷ்வரா நகா், பாரியூா், அம்மன் நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com