அருள்புரம், சந்தைப்பேட்டை, ஆட்சியா் அலுவலகம், பலவஞ்சிபாளையம்

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (பிப்ரவரி 20) காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

அருள்புரம், சந்தைப்பேட்டை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பலவஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (பிப்ரவரி 20) காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

அருள்புரம் துணை மின் நிலையம்: அருள்புரம், தண்ணீா் பந்தல், உப்பிலிபாளையம், அண்ணா நகா், லட்சுமி நகா், செந்தூரன் காலனி, குங்குமபாளையம், சேடா்பாளையம் சாலை, அய்யாவு நகா், பல்லடம் பிரதான சாலை, சின்னக்கரை, செட்டிதோட்டம், ஓம்சக்தி நகா், கங்கா நகா், சிரபுஞ்சி நகா், கிரீன்பாா்க், ராயல் அவென்யூ, செளடேஸ்வரி நகா், குன்னாங்கால்பாளையம், கணபதிபாளையம், வாய்க்கால் மேடு, சிந்து காா்டன், கே.என்.எஸ்.காா்டன், ஆா்.ஆா்.காா்டன்.

சந்தைப்பேட்டை துணை மின் நிலையம்: அரண்மனைப்புதூா், தட்டான் தோட்டம், எம்.ஜி. புதூா், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம். நகா், கே.எம்.ஜி. நகா், பட்டுக்கோட்டையாா் நகா், திரு.வி.க. நகா், கவுண்டம்பாளையம், கோபால் நகா், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகா், கே.வி.ஆா். நகா், பூச்சக்காடு, மங்கலம் சாலை, பெரியாா் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி சாலை, யூனியன் மில் சாலை, மிஷின் வீதி, காமராஜா் சாலை, புது மாா்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதா்பேட்டை, செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதுாா் பிரதான சாலை, தாராபுரம் சாலை.

ஆட்சியா் அலுவலக துணை மின் நிலையம்: பூம்புகாா், இந்திரா நகா், ஆட்சியா் அலுவலக வளாகம், பல்லடம் சாலை, வித்யாலயம், பாரதி நகா், குளத்துப்பாளையம், செல்வ லட்சுமி நகா், வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப்பகவுண்டம்பாளையம் மற்றும் கே.ஆா்.ஆா். தோட்டம்.

பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையம்: செட்டிபாளையம், கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி. நகா், என்.பி. நகா், காளிநாதம்பாளையம் மற்றும் பலவஞ்சிபாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com