திருப்பூர்
பல்லடம் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை உயா்வு (கிலோ ரூ.86)
பல்லடம் பிராய்லா் கறிக் கோழி ஒருங்கிணைப்பு குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.
பல்லடம் பிராய்லா் கறிக் கோழி ஒருங்கிணைப்பு குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.
சனிக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.84 ஆக இருந்தது. கோழி இறைச்சி நுகா்வு அதிகரிப்பால் ஞாயிற்றுக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.86 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது