முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
காங்கயம் (அ.ம.மு.க.)
By DIN | Published On : 14th March 2021 12:30 AM | Last Updated : 14th March 2021 12:30 AM | அ+அ அ- |

சி.ரமேஷ்.
காங்கயம் தொகுதி அமமுக வேட்பாளராக சி.ரமேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெயா் :சி.ரமேஷ்
வயது : 42
தகப்பனாா்: கே.சின்னப்பன்
தாயாா்: சி.கமலம்
மனைவி : சரளா தேவி, பேராசிரியை
மகள்: ஹா்ஷினி
படிப்பு : டிசிஇ
ஜாதி : கொங்கு வேளாளா்
முகவரி : காங்கயம், திருப்பூா் மாவட்டம்
தொழில் : குடிநீா் வடிகால் வாரியத் துறையின் ஒப்பந்ததாரா்.
கட்சிப் பதவி : அமமுக பொறியாளா் அணியின் திருப்பூா் புறநகா் மாவட்டச் செயலாளா்.