முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
திருப்பூா் தெற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 14th March 2021 11:21 PM | Last Updated : 14th March 2021 11:21 PM | அ+அ அ- |

திருப்பூா் தெற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
திருப்பூா் தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட ராக்கியாபாளையம், விஜிவி காா்டன் பகுதியில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிக்கிறாா் அதிமுக வேட்பாளா் எம்எல்ஏ சு.குணசேகரன்.
உடன், பகுதி செயலாளா்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, தம்பி சண்முகசுந்தரம், ஆண்டவா் பழனிசாமி உள்ளிட்டோா்.