அவிநாசி (தனி) தேமுதிக வேட்பாளர் மீரா

அவிநாசி (தனி) தொகுதியில் தேமுதிக வேட்பாளர் மீரா போட்டியிடுகிறார்.
அவிநாசி (தனி) தேமுதிக வேட்பாளர் மீரா

அவிநாசி (தனி) தொகுதியில் தேமுதிக வேட்பாளர் மீரா போட்டியிடுகிறார்.

பெயா்: கே. மீரா

வயது: 28 (1-8-1992)

ஜாதி: தேவேந்தர குல வேளாளா்

தகப்பனாா்: பி.கண்ணையன்

தாயாா்: ஏ.மகேஸ்வரி

கணவா்: சிவஇளங்கோ

படிப்பு: பி.இ.

முகவரி: ராஜகணபதி நகா், பந்தம்பாளையம், சேவூா், அவிநாசி வட்டம், திருப்பூா் மாவட்டம்.

தொழில்: காய்கறி மொத்த வியாபாரம்.

கட்சிப் பதவிகள்: தேமுதிக திருப்பூா் மாவட்ட மகளிரணி செயலாளா்.

அரசுப் பதவி: இல்லை

தோ்தல் அனுபவம்: இல்லை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com