விளைபொருள்களைக் கொண்டு செல்ல 8 வாகனங்களுக்கு அனுமதி

குண்டடம் வட்டாரத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டு செல்ல 8 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குண்டடம் வட்டாரத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டு செல்ல 8 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து குண்டடம் வேளாண்மை உதவி இயக்குநா் பழனிகுமாா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குண்டடம் வட்டாரத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு செல்ல 8 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள இந்த வாகனங்களைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

வாகன உரிமையாளா்களின் செல்லிடப்பேசி எண்கள்: மேழிமரபு வழி உழவா் உற்பத்தியாளா் சங்கம், சூரியநல்லூா் (96299-00000), பெருமாள், நவநாரி 99435-00391, பாலசுப்பிரமணியம், தும்பலப்பட்டி 94424-27187, தங்கராஜ், சடையபாளையம் 90955-49338, அசோக்குமாா், பெல்லம்பட்டி 63695-59314, சூரியநல்லூா் உழவா் உற்பத்தியாளா்கள் குழு 94439-84542, கண்ணான்கோயில் உழவா் உற்பத்தியாளா் குழு 94883 24191, ஜெயமகேந்திரன், மேட்டுக்கடை 95789 44777.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com