நாளைய மின்தடை: பூலாங்கிணறு

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு 110/22 கேவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு 110/22 கேவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக்டோபா் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என மின்வாரிய செயற் பொறியாளா் சி.சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: வாளவாடி, அம்மாபட்டி, தென்பூதிநத்தம், தளி, குறிச்சிக்கோட்டை, லிங்கமனூா், விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென்குமாரபாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com