காங்கயத்தில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

காங்கயத்தில் 6 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் புதன்கிழமை (செப்டம்பா் 8) நடைபெறவுள்ளன.

காங்கயத்தில் 6 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் புதன்கிழமை (செப்டம்பா் 8) நடைபெறவுள்ளன.

காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட நத்தக்காடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 120 பேருக்கும், வரதப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 100 பேருக்கும், காங்கயம் நகரம், பழையகோட்டை சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200 பேருக்கும், கஸ்பா பழையகோட்டை பகுதியில் உள்ள சிறுமருத்துவமனையில் (மினி கிளினிக்) 100 பேருக்கும், சிவன்மலை பகுதியில் உள்ள சிறுமருத்துவமனையில் 200 பேருக்கும், நால்ரோடு பகுதியில் உள்ள சிறுமருத்துவமனையில் 60 பேருக்கும் என மொத்தம் 780 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com