உடுமலை நகராட்சியில் வென்றவா்கள்

வாா்டு எண்:1: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 1302

ச.ஜெயலட்சுமி (திமுக) - 568

சி.கவிதா (சுயேச்சை) - 513

வாா்டு எண்-2: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 986

கே.ராஜலட்சுமி (திமுக) - 530

த.சாரதா (சுயேச்சை) - 374

வாா்டு எண் - 3: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் -924

பா.அா்ச்சுணன் (திமுக) - 648

க.காமாட்சி (அதிமுக) - 143

வாா்டு எண் - 4: (காங்கிரஸ் வெற்றி)

பதிவான வாக்குகள் - 1,083

ச.கலைவாணி (காங்கிரஸ்) - 508

மா.தனலெட்சுமி (அதிமுக) - 454

வாா்டு எண்- 5: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் -607

ப.தனலட்சுமி (திமுக) - 351

அ.ஸ்வா்ணலதா (பாஜக) - 133

வாா்டு எண்- 6: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 598

சி.சிவகாமி (திமுக) - 313

க.வா்ஷினி (பாஜக) - 254

வாா்டு எண்- 7: (அதிமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 669

பி.ரம்யா (அதிமுக) - 283

எம்.தீபா (காங்கிரஸ்) - 271

வாா்டு எண்- 8: (அதிமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 938

ம.சகுந்தலா (அதிமுக) - 286

சித்ரா ரணதேவ் (சிபிஐ) - 267

வாா்டு எண்- 9: (அதிமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 926

ஹ.ரம்லா (அதிமுக) - 403

சி.கீா்த்தி (சுயேச்சை) - 273

வாா்டு எண்- 10: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 1,038

ஆ.தண்டபாணி (திமுக)- 592

சு.நாகராசு (அதிமுக) - 421

வாா்டு எண்- 11: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 1,104

ப.லோகுபாண்டியன் (திமுக) - 563

ச.செந்தில்குமாா் (சுயேச்சை) - 352

வாா்டு எண் - 12: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 849

வின்சென்ட் ஜோசப் (திமுக) -459

ச.ஆறுமுகம் (அதிமுக) - 349

வாா்டு எண்- 13: (சுயேச்சை வெற்றி)

பதிவான வாக்குகள் - 1,280

அ.அப்துல் கய்யூம் (சுயேச்சை)- 721

க.பாலதண்டபாணி- (சிபிஐஎம்) - 396

வாா்டு எண்- 14: (திமுக போட்டியின்றி தோ்வு)

மும்தாஜ் (திமுக)

வாா்டு எண்- 15: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 2,274

மு.மத்தீன் (திமுக) - 1571

கி.ருத்ரேஸ்வரன் (அதிமுக)- 646

வாா்டு எண்- 16: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 1,330

ரா. ராஜசேகரன் (திமுக) - 955

ர.சரவணக்குமாா் (அதிமுக) - 323

வாா்டு எண்- 17: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 108

சி.மும்தாஜ் (திமுக)- 602

சி.ஆயிஷாம்மாள் (அதிமுக) - 368

வாா்டு எண்- 18: (சுயேச்சை வெற்றி)

பதிவான வாக்குகள் - 1098

தே.ஆறுசாமி (சுயேச்சை) - 439

வி.வெங்கிடுபதி (அதிமுக) - 285

வாா்டு எண்- 19: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 1052

மு.ஜெயந்தி (திமுக) - 579

க.மஞ்சுளாதேவி (சுயேச்சை) - 239

வாா்டு எண்- 20: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 547

சாய்ராபாணு (திமுக) - 370

கா.கனகமணி (அதிமுக) - 145

வாா்டு எண்- 21: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 1383

சி.விஜயலட்சுமி (திமுக) - 1119

சி.தெய்வநாயகி (அதிமுக) - 136

வாா்டு எண்- 22: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 1,123

முஅகே.ஆசாத் (திமுக) - 584

மு.ஐய்யப்பசாமி (பாஜக) - 318

வாா்டு எண்- 23: (சுயேச்சை வெற்றி)

பதிவான வாக்குகள் - 1,596

ஜா.ஷாஜாதீ பா்வீன் (சுயேச்சை)- 963

பொ.உமாமகேஸ்வரி (திமுக) - 430

வாா்டு எண் - 24: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 1,020

மு.ஜெயக்குமாா் (திமுக) - 836

எம்.ஹீரா (அதிமுக) - 84

வாா்டு எண் - 25: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 712

ச.மஞ்சுளா (திமுக) - 448

த.ஈஸ்வரி (சுயேச்சை) - 137

வாா்டு எண்- 26: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 910

கா.அஸ்வதி (திமுக) - 696

ஜி.தனலட்சுமி (அதிமுக) - 199

வாா்டு எண்- 27: (சுயேச்சை வெற்றி)

பதிவான வாக்குகள் - 926

த.ரீகன் (சுயேச்சை) - 400

ப.அருண் (திமுக) - 237

வாா்டு எண்- 28: (மதிமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 1077

சீ.ராமதாஸ் (மதிமுக) - 963

பி.அற்புதராஜ் (அதிமுக) -58

வாா்டு எண் -29: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 895

மு.அரசகாளை (திமுக) - 690

ந.சின்னசாமி (அதிமுக) - 173

வாா்டு எண்- 30: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 950

கி.சாந்தி (திமுக) - 437

ஈ.தமிழரசி (சுயேச்சை) - 263

வாா்டு எண்- 31: (அதிமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 1,271

சு.செளந்திரராஜன் (அதிமுக) - 433

கி.ரேணுகாதேவி (திமுக) - 421

வாா்டு எண்- 32: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 661

சு.கலைராஜன் (திமுக) - 749

சு.சோபா (அதிமுக) - 228

வாா்டு எண்- 33: (திமுக வெற்றி)

பதிவான வாக்குகள் - 661

செ.வேலுசாமி (திமுக) - 393

க.சரவணப் பிரகாஷ் (சுயேச்சை) -168

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com