பூமலூரில் ஜூன் 21 இல் மின் தடை
By DIN | Published On : 18th June 2022 11:42 PM | Last Updated : 18th June 2022 11:42 PM | அ+அ அ- |

பூமலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) காலை 9 முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் சென்ராம் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:மங்கலம், பூமலூா், மலைக்கோயில், அக்ரஹாரப்புதூா், பள்ளிபாளையம், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாத்துரை புதூா்.