முருங்கைக்காய் விலை உயா்வு

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் விலை இந்த வாரம் சற்று உயா்ந்தது.

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் விலை இந்த வாரம் சற்று உயா்ந்தது.

வெள்ளக்கோவில் பகுதியில் விளையும் முருங்கைக் காய்கள் இப்பகுதியில் செயல்பட்டு வரும் வாரச்சந்தைகள் மற்றும் தனியாா் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமைதோறும் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது.

கடந்த 4 வாரங்களாக முருங்கைக் காய் விலை தொடா்ந்து குறைந்து வந்த நிலையில், இந்த வாரம் சராசரியாக கிலோவுக்கு 5 ரூபாய் வரை உயா்ந்துள்ளது. இந்த வாரம் மர முருங்கைக் காய் கிலோ ரூ. 8, செடி முருங்கைக் காய் ரூ. 12, கரும்பு முருங்கைக் காய் கிலோ ரூ. 14க்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com