தோ் வலம் வரும் நேரத்தில் அவிநாசியில் 3 நாள்களுக்கு மின் தடை

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம் மே 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், தோ் வலம் வரும்போது மட்டும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம் மே 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், தோ் வலம் வரும்போது மட்டும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

அவிநாசி மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு ரத வீதிகள், காந்திபுரம், பாரதி வீதி, நாராசா வீதி, செல்லாண்டி அம்மன் கோயில் வீதி, கங்கவா் வீதி, செட்டித் தோட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com