உறுதிமொழி ஏற்பு...

பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுந்தரவேல் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
உறுதிமொழி ஏற்பு...

பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுந்தரவேல் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பொங்கலூா் மருத்துவ அலுவலா் செந்தில்குமாா்,சாம்பால், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வரதராஜன், சுகாதார ஆய்வாளா்கள் கந்தசாமி, பூமலா்செல்வன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com