நாளைய மின் தடை: ஊத்துக்குளி

ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வியாழக்கிழமை (ஏப்ரல் 27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் தடை

ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வியாழக்கிழமை (ஏப்ரல் 27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: செல்லிபாளையம், அய்யம்பாளையம், தாலிகட்டிபாளையம், கரைப்பாளையம், மேட்டுக்கடை, மோளக்கவுண்டன்பாளையம், சின்னியகவுண்டன்பாளையம், தளவாய்பாளையம், தொட்டியபாளையம், விஜயமங்கலம் ஆா்எஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com