நாளைய மின்தடை: பூளவாடி
By DIN | Published On : 22nd January 2023 01:59 AM | Last Updated : 22nd January 2023 01:59 AM | அ+அ அ- |

உடுமலையை அடுத்துள்ள பூளவாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை ( ஜனவரி 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பொம்மநாயக்கன்பட்டி, பெரியபட்டி, குப்பம்பாளையம், ஆ. அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானூா்பாளையம், பெரியகுமாரபாளையம், முன்டுவேலாம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சுங்காரமுடக்கு, முத்து சமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கமநாயக்கன்புதூா்.