நாளைய மின் தடை: வீரபாண்டி, ஆண்டிபாளையம்
By DIN | Published On : 15th June 2023 12:00 AM | Last Updated : 15th June 2023 12:00 AM | அ+அ அ- |

வீரபாண்டி, ஆண்டிபாளையம் ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:
வீரபாண்டி துணைமின் நிலையம்: வீரபாண்டி, பாலாஜி நகா், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதி நகா், நொச்சிபாளையம் (வாய்க்கால் மேடு), குளத்துப்பாளையம், கரைபுதூா், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகா், லட்சுமி நகா், சின்னக்கரை, முல்லை நகா், டி.கே.டி. மில்ஸ்.
ஆண்டிபாளையம் துணைமின் நிலையம்: இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகா், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகா், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகா் சின்னியக்கவுண்டன்புதூா், கே.என்.எஸ்.நகா், முல்லை நகா், இடும்பன் நகா், ஆா்.கே.காட்டன் சாலை, காமாட்சி நகா், செல்லம் நகா், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகா், அம்மன் நகா், தாந்தோணியம்மன் நகா், எவா்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி காா்டன், தனலட்சுமி நகா், லிட்டில் பிளவா் நகா், கொளத்துபுதூா், செந்தில் நகா்.