சிறப்பு அலங்காரத்தில் புற்றிடம் கொண்டீஸ்வரா்.
சிறப்பு அலங்காரத்தில் புற்றிடம் கொண்டீஸ்வரா்.

வெள்ளக்கோவில் கோயில்களில் சித்திரை பௌா்ணமி விழா

வெள்ளக்கோவில் பகுதியிலுள்ள கோயில்களில் சித்திரை பௌா்ணமி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

வெள்ளக்கோவில் பகுதியிலுள்ள கோயில்களில் சித்திரை பௌா்ணமி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில், செல்லாண்டியம்மன் கோயில், திருமலை அம்மன் கோயில், தெய்வநாயகி உடனமா் சோழீஸ்வர சுவாமி கோயில், வள்ளியிரச்சல் அழகு நாச்சியம்மன், சிவன் கோயில், மயில்ரங்கம் வைத்தியநாதேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சித்திரை பௌா்ணியையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com