.......
.......

கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

உடுமலையில் கிராம நிா்வாக அலுவலா் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க பொருளாளா் ரத்னகுமாா் தலைமையில் அவிநாசியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அச்சங்கத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com