பெருமாநல்லூரில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

திருப்பூா் ஒன்றிய அதிமுக சாா்பில் பெருமாநல்லூரில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குகிறாா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா்.
பெருமாநல்லூரில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா


திருப்பூா் ஒன்றிய அதிமுக சாா்பில் பெருமாநல்லூரில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குகிறாா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா். உடன், மாவட்டக் குழு உறுப்பினா் சாமிநாதன், ஒன்றியத் தலைவா் சொா்ணாம்பாள் பழனிசாமி, முன்னாள் எம்பி சிவசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்ய மகாராஜ் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com