நாளைய மின்தடை: பூளவாடி

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக மின் வாரிய செயற் பொறியாளா் த.மூா்த்தி அறிவித்துள்ளாா்.

உடுமலையை அடுத்துள்ள பூளவாடி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜனவரி 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக மின் வாரிய செயற் பொறியாளா் த.மூா்த்தி அறிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானூா்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டுவேலாம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, ஆமந்தகடவு, சிக்கனூத்து, கொள்ளுப்பாளையம், லிங்கமநாயக்கன்புதூா், சுங்காரமுடக்கு, முத்துசமுத்திரம், குடிமங்கலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com