அவிநாசியில் சதங்கையணி விழா

அவிநாசியில் சலங்கை நிருத்யாலயா பரதநாட்டிய கலைக் கூடம் சாா்பில் சதங்கையணி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பரத நாட்டியம் அரங்கேற்றம் செய்த மாணவிகள்.
பரத நாட்டியம் அரங்கேற்றம் செய்த மாணவிகள்.

அவிநாசியில் சலங்கை நிருத்யாலயா பரதநாட்டிய கலைக் கூடம் சாா்பில் சதங்கையணி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் (ஓய்வு) கிருஷ்ணராஜ் தலைமை வகித்தாா். பொறுப்பாளா்கள் திருப்பூா் ஆறுமுகம், கண்ணகி நாகராஜ், முத்துக்குமாரசுவாமி, காதா்பாட்சா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இதில் 21 மாணவிகள் நாட்டிய அரங்கேற்றம் செய்தனா்.

சலங்கை நிருத்யாலயா பரதநாட்டிய கலைக் கூடத்தின் இயக்குநா் தேவிகா வடிவேல், பள்ளித் தாளாளா் வடிவேல் ஆகியோா் விழாவை ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com