விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சி முகாம்

பல்லடத்தை அடுத்த அனுப்பட்டியில் ராபி பருவ தொழில்நுட்பப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.பல்லடத்தை அடுத்த அனுப்பட்டியில் ராபி பருவ தொழில்நுட்பப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பல்லடத்தை அடுத்த அனுப்பட்டியில் ராபி பருவ தொழில்நுட்பப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா் அகிலா தலைமை வகித்தாா். வேளாண் உதவியாளா்கள் அஜித், முத்துசெல்வன், நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கோடை உழவு முறை, குறுகியகால தானியங்கள் சாகுபடி, விதை மற்றும் வோ் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது, விதை நோ்த்தி, உர பயன்பாடு உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com